west-bengal நவம்பர் புரட்சி தினம்: லெனின் சிலைக்கு மரியாதை நமது நிருபர் நவம்பர் 7, 2023 நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, கொல்கத்தாவில் உள்ள லெனின் சிலைக்கு இடதுசாரி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.